Thursday, March 10, 2011

உலக பணக்கார பட்டியலில் இந்தியாவின் லட்சுமி மிட்டல் 6-வது இடம், முகேஷ் அம்பானிக்கு 9-வது இடம்

நியூயார்க், மார்ச்.10-
2011-ம் ஆண்டிற்கான உலக பணக்கார பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இதில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
* கார்லஸ் ஸ்லிம் ஹெல்லு (மெக்ஸிக்கோ)- 74 பில்லியன் டாலர்
* பில்கேட்ஸ் (அமெரிக்கா)- 56 பில்லியன் டாலர்
* வாரண் பப்பெட் (அமெரிக்கா) - 50 பில்லியன் டாலர்
* பெர்ட்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்) - 41 பில்லியன் டாலர்
* லாறி எல்லிசன் ( அமெரிக்கா) -39.5 பில்லியன் டாலர்
* லட்சுமி மிட்டல் ( இந்தியா) - 31.1 பில்லியன் டாலர்
* அமின்ஸியோ (ஸ்பெயின்) - 31 பில்லியன் டாலர்
* எய்க் படிஸ்டா (பிரேசில்) - 30 பில்லியன் டாலர்
* முகேஷ் அம்பானி (இந்தியா) - 27 பில்லியன் டாலர்
* கிறிஸ்டி வால்டன் குடும்பம் (அமெரிக்கா) - 26.5 பில்லியன் டாலர்
 அமெரிக்காவின் பில்கேட்ஸ் 28 பில்லியன் டாலர் தொண்டு நிறுவனத்திற்கு ஒதுக்கியதால் கடந்த முறை முதலிடத்தில் இருந்த அவர் 2-ம் இடத்திற்கு வந்தார். இந்த முறை பணக்கார பட்டியலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக பேர் இடம் பிடித்துள்ளனர்.

No comments: