வெங்காய விலையை பார்த்து பெண்கள் மலைக்கத் துவங்கிவிட்டனர்
வெங்காய விலையை பார்த்து பெண்கள் மலைக்கத் துவங்கிவிட்டனர். விலையை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் ஏற்றிவந்த லாரி,அமிர்தசரஸ் அருகே வாகா எல்லைக்குள் நுழைகிறது.
No comments:
Post a Comment