Wednesday, December 22, 2010

புலிகளின் பாதுகாப்பினை வலியுறுத்தி பிரசாரம்......


புலிகளின் பாதுகாப்பினை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக டில்லியில் ராஷ்டிரபதி மாளிகையில் பல்வேறு வண்ணத்தினால் தயாரிக்கப்பட்ட ரப்பர் புலி பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

No comments: