ரேய் விலாஃபேன் எனும், அமெரிக்க சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ள சிற்பங்கள் இவை. பூசனிக்காய்கள், காய்த்துக்குலுங்க பல மாதங்கள். இவர் சிற்பம் செதுக்க 2 மணி நேரம் தான். (நன்றாக உற்றுப்பாருங்கள்! நம்ப முடிகிறதா?)
மார்வெல் காமிக் வரைபடக்கலைஞரான விலாஃபேன், அமெரிக்க சிறுவர் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். என்னடா யாரும் கண்டுக்கலையே என பல வருடங்களாக கவலைப்பட்டவரை டீவி புரோகிராம் ஒன்று பிரபல்யபடுத்திவிட, இப்போது படு குஷியாகியிருக்கிறார். ஹலோவீன் என்பதால் ஏகப்பட்ட ஆர்டர்கள். அமெரிக்காவின் மினி செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.
No comments:
Post a Comment