புதுடில்லி : உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் 3வது இடத்திலும், இந்தியாவின் லட்சுமி மிட்டல் 6வது இடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 27வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் ஆசியர்களே அதிகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment